இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறை மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி K.கவிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ், IPS உள்ளிட்ட நீதிபதிகள், காவல் அதிகாரிகள் மற்றும் சட்ட அலுவலர்கள் பங்கேற்று வழக்கு விசாரணை மற்றும் நீதித்துறை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















