இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்திஷ் அவர்களுக்கு இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்திஷ் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் பதக்கம் வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.




















