திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வி. அம்மாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றியவர் சண்முகவேல் இவர் கடந்த ஜூன் 30-ல் பணி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் கூடுதல் பொறுப்பு வகித்த நாகையகோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றிய போதும் 2 இரண்டு சங்கங்களிலும் பயிர் கடன் தள்ளுபடி சங்கங்களிலும் . சண்முகவேலு ரூ.3 கோடியே 32 லட்சத்து 62 ஆயிரம் முறைகேடு செய்ததாக, திண்டுக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமாரிடம், பழனி கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் கனகராஜ் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, சண்முகவேலுவை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















