இராமநாதபுரம்: இராமேஸ்வரம் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு பத்திரிக்கையாளர் குடும்ப விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு G.சந்தீஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு சாதனை படைத்தவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விருதுகள் வழங்கி கௌரவித்தார். இவ்விழாவில் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு விழாவை மேலும் சிறப்பித்தனர்.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. நம்பு குமார்




















