இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நம்புதாளை ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபா கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சிக்கு முறையான குடிநீர் வழங்காததை கண்டித்தும், சாலை வசதி, மின்சார தடை , சாக்டை நீர் தேக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரட்சனைகளை சரிசெய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம சபா கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி கலைந்து சென்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















