திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தின் அனைத்து காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து காவல் நிலையங்களிலும் (15.08.2026) சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்களின் புகார் மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















