அனைத்து சமுதாய மக்களின் பயன்பாட்டிற்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் பழனி பாபா மாணவர்கள் அறக்கட்டளை சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழாஜூம்மா பள்ளிவாசல் முன்பு நடைபெற்றது. ...





















