திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் செம்பட்டி காவல் நிலையம் மற்றும் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தை ஆய்வு மேற்கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள் மற்றும் கோப்புகள் ஆகியவற்றை கேட்டறிந்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















