திண்டுக்கல்: நத்தம் வேம்பரளி காவல் சோதனைச் சாவடியில், நத்தம் காவல் ஆய்வாளர் பொன்குணசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் வாகனங்கள் மற்றும் ஆவணங்களை போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















