திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த அய்யலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த(65). வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்து வந்தார் இந்நிலையில் பூசாரியூர் பகுதியை சேர்ந்த வாய் பேச முடியாத (ஊமையன்) பால்சாமி(22) என்பவர் கற்பழித்ததாக கூறப்படுகிறது. மேலும் (ஊமையன்) பால்சாமி மூதாட்டியை தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்ட மூதாட்டி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பொதுமக்கள் பால்சாமி பிடித்து வடமதுரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்படி சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















