திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மீனாட்சிபுரத்தை மணி(70) இவரது வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் பணம், 1 செயின், 2 மோதிரம் உள்ளிட்ட 6 பவுன் தங்க நகையை திருடி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் பொன்குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















