சேலம்: காவல்துறை இயக்குநர் உத்தரவின்படி, சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (07.10.2026) பொதுமக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு. குத்தாலிங்கம் கலந்து கொண்டு, பொதுமக்களின் மனுக்களை நேரில் விசாரித்தார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

கோகுல்ராஜ்




















