கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை உட்கோட்டம், தேன்கனிக்கோட்டை மற்றும் தளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தேன்கனிக்கோட்டை to அஞ்செட்டி ரோடு, ஃபாரஸ்ட் செக் போஸ்ட் அருகே மற்றும் சென்னமலம் கிராம சோதனை சாவடி அருகே ஆகிய இரு வெவ்வேறு இடங்களில் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சட்டவிரோதமாக அனுமதியின்றி கடத்தப்பட்ட சுமார் 6 யூனிட் M- Sand இருந்தது. அனுமதியின்றி M- Sand கடத்திய இரண்டு நபர்களை கைது செய்து M- Sand கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு



















