திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, மலைக்கோவில் மற்றும் கிரிவலப் பாதை உள்ளிட்ட பகுதிகளில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















