திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் மாநகரத்தில் போதை பொருள் நடமாட்டத்தை கண்காணிக்கும் சிறப்பு பிரிவு குழுவினரை நேரில் அழைத்து, பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை எவ்வாறு கையாளுவது என்பதையும், போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்தும் அறிவுரை வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















