திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளினர்கள் மற்றும் காவல் அதிகாரிகளின் குழந்தைகளில் கடந்த 2024 – 2025ம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 19 மாணவர்களை (18-05-2026)ம் தேதியன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகை வழங்கினார்.

திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















