காவலர்களுக்கு சிறப்பு புலனாய்வு புத்தாக்க பயிற்சி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு புலனாய்வு சம்பந்தமாக 4 நாட்கள் சிறப்பு புத்தாக்க பயிற்சி வகுப்பு (25.05.2026) அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. ...































