துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற ஃபிளை துபாய் விமானத்தில், துணை விமானி நடத்திய திடீர் தாக்குதலை முறியடித்து 180 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி



















