திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மோகனப்பிரியா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது தோமையார்புரம் அருகே அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த தோமையார்புரத்தை சேர்ந்த மாதவன்(36). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















