திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் கனரக வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். V. பிரசண்ணகுமார், IPS., அவர்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும், வாகனங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்கள். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஆனந்த்ராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் திருமதி. சுஜாதா உடன் இருந்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















