திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் காவல் உதவி ஆய்வாளர், சுடலைகண்ணு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், சுயம்புலிங்கம் ஆகிய இருவரையும் பாராட்டி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., சான்றிதழ் வழங்கி கெளரவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















