கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் உட்பட 2 பேர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நிலக்கோட்டை DSP.இளஞ்செழியன் ...
































