திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூரை அடுத்த சாலையூர் நால்ரோடு அருகே சென்று கொண்டிருந்த மில் பேருந்து திடீரென திருப்பியதால் பின்னால் கும்பகோணத்திலிருந்து கேரளா நோக்கி சென்ற கார் மோதி மில் பேருந்தின் பக்கவாட்டில் சிக்கி நொறுங்கியது இதில் கேரளாவை சேர்ந்த 5 பேர் காயம் அடைந்தனர். மேற்படி சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















