திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.




















