திண்டுக்கல்: திண்டுக்கல், தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் உத்தரவின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் பழனிச்செல்வம் காவலர் மணிவர்மா உள்ளிட்ட போலீசார் தாடிக்கொம்பு அகரம் அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புகையிலை மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல், மனம் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்தும் ‘நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்’ (Good Touch, Bad Touch) மற்றும் போக்சோ (POCSO) சட்டம் பற்றியும். சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















