திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே பாறைப்பட்டியில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் விற்பனை. டிஎஸ்பி சங்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பிரபாகரன்,சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷேக் அப்துல் காதர், வேலுமணி ஆகியோர் தலைமையிலான போலீசார் மோட்டார் சைக்கிளில் மது பாட்டில் விற்பனை செய்த கன்னியாபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கிலித்துரை என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















