திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு DSP.நாகராஜன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை மேற்கொண்ட போது கணக்கில் வராத ரூ.5000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு DSP.நாகராஜன் மேற்பார்வையில் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத ரூ.23,000 பணம் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















