திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் DSP.பவித்ரா தலைமையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் மூர்த்தி மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சேணன்கோட்டை, கால்நடை மருத்துவமனை அருகே பைக்கில் வைத்து கஞ்சா விற்பனை செய்த சேனன்கோட்டையை சேர்ந்த அம்மா கவிதா(41). மகன் கோபிநாத்(24) மற்றும் ரமேஷ்(37). ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா, 2 டூவீலர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















