திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி (26.07.2026) இன்று திண்டுக்கல் நகர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கும் சின்னாளப்பட்டி காவல் சரதத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கும் Good Touch, Bad Touch குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும் பெண்கள்,குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் 181,1098 மற்றும் சிங்கப்பெண் உதவி எண் 1091 குறித்தும் எழுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிபடையினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















