கோவை : கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பீகாரில் இருந்து கோவைக்கு ரயில் மூலமாக பீகாரை சேர்ந்த உமேஷ் குமார் யாதவ் என்பவன் கோவை மாநகர சிங்காநல்லூர் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக தகவல் அறிந்து E1 சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் திரு அர்ஜுன் குமார் அவர்களுக்கு தகவல் கிடைத்ததன் பெயரில் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து கோவை மாநகர ஆணையர் DR, N.கண்ணன்IPS அவர்களின் உத்தரவின் பெயரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்




















