பழனியில் 4.890 கிலோ கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் தடுக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், மதுவிலக்கு அமலாக்கப் ...






























