திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த புளியமரத்து கோட்டையை சேர்ந்த சுப்பிரமணி மகன் யுகன்(17). இவர் குருநாதநாயக்கனூரில் தனசேகர் என்பவர் வீட்டில் எலக்ட்ரிக் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேற்படி சம்பவம் குறித்து வேடசந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















