திண்டுக்கல்: திண்டுக்கல், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது திண்டுக்கல் வத்தலகுண்டு பைபாஸ் to பழனி பைபாஸ் செல்லும் சாலையில் கத்தியுடன் சுற்றி திரிந்த பொன்னிமாந்துறை, புதுப்பட்டியை சேர்ந்த அன்பழகன்(எ)காடு அன்பழகன்(26). என்பவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















