Admin3

Admin3

திண்டுக்கல்லில் போலீசார் நடை ரோந்து

திண்டுக்கல்லில் போலீசார் நடை ரோந்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப. அவர்களின் அறிவுறுத்தலின்படி (26.07.2026) திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திண்டுக்கல் சைபர் கிரைம்...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

24 மணி நேரத்தில் சைபர் குற்றவாளி கைது

தென்காசி: தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த (24). வயதுடைய பெண் ஒருவர், மர்ம நபர் ஒருவர் தன்னுடைய அனுமதியின்றி போலியாக இன்ஸ்டாகிராம் ஐடி உருவாக்கி, தன்னுடைய புகைப்படத்தையும் இணைத்து...

மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

மதுரை: மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், செனாய் நகரில் உள்ள சேவாலயம் மாணவர் விடுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின்...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 11 பேர் கைது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில், அரசு அனுமதியின்றியும் உரிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் இல்லாமலும், தகர செட் அமைத்து...

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில், வாணியம்பாடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட நெக்னாமலை, பாப்பனேரி, ஓசி குப்பம், வாணியம்பாடி பேருந்து நிலையம் மற்றும் சி.எம். புதூர்...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சா பயன்படுத்திய நபர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேதாஜி நகர் பகுதியில், (26.07.2026) அன்று கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளர்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வெள்ளி நகைகள் திருட்டு வழக்கில் குற்றவாளி கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலங்கரை விளக்கம் எதிரில் அமைந்துள்ள மாயம்மா கோவில் சமாகத்தில் வெள்ளி நகைகள் மற்றும் பூஜை பொருட்கள் திருடு போயிருந்தது கன்னியாகுமரி...

சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு

சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி (26.07.2026) இன்று திண்டுக்கல் நகர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கும் சின்னாளப்பட்டி காவல் சரதத்தில்...

கஞ்சா வைத்திருந்த பெண் கைது

கஞ்சா வைத்திருந்த பெண் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில்,மதுவிலக்கு போலீஸ் டிஎஸ்பி வினோதினி,இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி,சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரோஜர் மிலிட்டன் மற்றும் போலீசார் சிறுமலை பொன்னுருக்கி பகுதியில் ரோந்து...

சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு

சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கே.எஸ். பிரவீன் கௌதம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் பள்ளிகள் மற்றும் பொது...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், விவேகானந்தா நகரில் கடந்த மாதம் 27-ம் தேதி டிட்டோ(48). என்பவரின் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து நகை, வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

வேலை வாங்கி தருவதாக பெண்கள் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் கானப்பாடியை சேர்ந்த வடிவேல்(54). இவரின் மகன், மகள் ஆகிய இருவருக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரெக்கார்டு கிளர்க் வேலையும், வருமானவரித்துறையில் உதவி...

கூடல் மாநகரில் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

கூடல் மாநகரில் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

மதுரை: பொதுமக்களின் புகார் மனுக்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி விரைவாகக் தீர்வு காணும் நோக்கில், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் /படைத் தலைவர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப.,...

சிங்கப்பெண் சிறப்புப் அதிரடி படையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிங்கப்பெண் சிறப்புப் அதிரடி படையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஸ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., உத்தரவின் பேரில் மாவட்ட காவல்துறையினரால் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

வாகன விபத்தில் சிறுவன் உட்பட இருவர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற (08). வயது சிறுமி மீது அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் மோதியது.இதில் சிறுமிக்கு...

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் சார்பில் உசிலம்பட்டி நகராட்சி மற்றும் எழுமலை பணிபுரியும்...

சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை: டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் மாணவர்களின் போராட்டங்களும் தீவிரமடைந்து வரும்...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

வீட்டில் தங்க வளையல் திருடிய பெண் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த எலிசபெத்ராஜாமணி(75). இவரது வீட்டில் லைன் தெருவை சேர்ந்த பாண்டி மனைவி மீனா(53) என்பவர் வீட்டு வேலை பார்த்து...

திண்டுக்கல்லில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல்லில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட பேருந்து நிலையத்தில் அமிர்தா வித்யாலயம் பள்ளி சார்பாக மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை இன்று (25.07.2026)...

மதுரையில் காவல்துறையினர்  தீவிர  நடை ரோந்து

மதுரையில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில்,...

Page 21 of 474 1 20 21 22 474

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.