திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் எரியோடு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் கேச்சாணிப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்படியா சட்டவிரோதமாக லாரியில் மண் கடத்தி வந்த பாண்டி(30). என்பவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















