திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வாணி கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது M.வாடிப்பட்டி கோபால் சமுத்திரம் கண்மாயில் சட்டவிரோதமாக மணல் திருடிய M.வாடிப்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் கண்ணன்(20). தேனியை சேர்ந்த (17). வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து JCB, டிராக்டர், மண் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















