காணாமல் போன 50 பவுன் தங்க நகை மீட்டு கொடுத்த போலீசார்
திண்டுக்கல்: திண்டுக்கல், முருகபவனம் இந்திராநகரை சேர்ந்த அருண்குமார்(30). இவர் குடும்பத்துடன் விசேஷத்திற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து காரில் கிளம்பும்போது காரின் மேல்புறத்தில் 50 பவுன் இருந்த நகை ...

































