திண்டுக்கல்: திண்டுக்கல், சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை திண்டுக்கல்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி காவலர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















