திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ராக்காச்சிபுரம் செல்லும் வழியில் கஞ்சா விற்பனை செய்த அருண்குமார், காஜாமைதீன் ஆகிய இருவர் கைது – அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நத்தம் போலீசார் நடவடிக்கை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















