தமிழ்நாடு தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக டிஜிபி சீமா அகர்வால் நியமனம்
சென்னை: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் இயக்குநராக பணியாற்றி வரும் டிஜிபி சீமா அகர்வால், ஐபிஎஸ் அவர்கள் தமிழ்நாடு தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்....
































