திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் லிங்கபாண்டியன் மற்றும் காவலர்கள் ஒட்டன்சத்திரம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் மருந்தகம் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யக்கூடாது எனவும் மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும். மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்து சீட்டுகளுக்கு மருந்துகள் தரக்கூடாது என்றும். சட்டவிரோத மருந்துகள் கேட்டு வரும் நபர்களை அடையாளம் கண்டு காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















