திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தின் 34-வது காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) ஜெயக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அவர் அதிகாரப்பூர்வமாக பொறுப்புகளை ஏற்றார். தொடர்ந்து, மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாத்தல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















