திண்டுக்கல்லில் ஸ்பெஷல் ட்ரைவ். 94 பேர் அதிரடி கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களின் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் சிறப்பு “ஸ்பெஷல் ட்ரைவ் ஆபரேஷன்” காவல்துறையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின்...


































