சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மொபைல் விற்பனையாளர்கள் ரீசார்ஜ் செய்வோர் சங்கம் கலந்தாய்வு கூட்டம் நடந்தது இதில் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் மாநில செயலாளர் ஸ்ரீதர் மாநில பொருளாளர் சாகுல் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார் மேலூர் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் மதுரை மாவட்ட நிர்வாகிகள் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















