கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் பொதுமக்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு மக்கள் குறைத்தீர்க்கும் நாள் மனு விசாரணக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
உத்தரவுபடி(24-06-26) கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட அலுவலகம், உட்கோட்ட அலுவலகங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் இந்த மனு விசாரணை நடைபெற்றது. பொதுமக்கள் மனுக்கள் மீதான நடவடிக்கையை தீவிர படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.




















