கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி G.S. அனிதா அவர்களின் உத்தரவின்பேரில், ஓசூர் உட்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் (24.06.2026) காலை 11.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மற்றும் புகார்கள் நேரடியாகக் கேட்கப்பட்டு, அவற்றின் மீது சட்டத்திற்குட்பட்ட விரைவான மற்றும் திறம்படமான நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல் நிலைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















