திண்டுக்கல்லில் பிரபல குற்றவாளிகள் 2 பேர் கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ,டி.எஸ்.பி கார்த்திக் மேற்பார்வையில்,எஸ்.பி தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத் தலைமையிலான போலீசார் தொழிற்பேட்டை பகுதியில் ரோந்து...

































