சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் வைத்திருந்த நபர்கள் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாரப்பா என்பவரது நிலத்தில் அமைந்துள்ள திறந்த வெளி முள்ளு காடு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக ...

































