சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்கு கடும் தண்டனை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகே சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறுமியிடம்...
































