திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் தீவிர நடை ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாக (07.06.2026) திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் தொடர் தீவிர நடை ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது.




















